Pages

Monday, June 6, 2011

என் இனிய கவிதை.!



என்னை புதிராய் நினைத்து !!!!!!!!!!!!!
என்னையே புதிராக்கி போனானோ என்னவன் !!!!!!!!!!!!

அவன் நினைவுகளில் நான் புணர !!!!!!!!!!!
அவன் பெயரோடு புணர்ந்து விட்டது என் பெயர்  !!!!!!!!!!!!!!

என் வாழ்வின் இனிமையான கவிதை !!!!!!!!!!!!
எங்கள் பெயர் தான் :) :)

அன்புடன்,
பிரியா