என்னை புதிராய் நினைத்து !!!!!!!!!!!!!
என்னையே புதிராக்கி போனானோ என்னவன் !!!!!!!!!!!!
அவன் நினைவுகளில் நான் புணர !!!!!!!!!!!
அவன் பெயரோடு புணர்ந்து விட்டது என் பெயர் !!!!!!!!!!!!!!
என் வாழ்வின் இனிமையான கவிதை !!!!!!!!!!!!
எங்கள் பெயர் தான் :) :)
அன்புடன்,
பிரியா